நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவி

Sri Lanka Economic Crisis Sri Lanka Myanmar
By Sumithiran Sep 03, 2022 08:12 PM GMT
Report

அரிசி கையளிப்பு

 1,000 தொன் அரிசியை இலங்கைக்கு கையளித்துள்ளதாக மியன்மார் அரச செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மியான்மர் வர்த்தக நகரமான யாங்கூனில் உள்ள துறைமுகத்தில் வைத்து இந்த அரிசி கையளிக்கப்பட்டது.

நெருக்கடியில் சிக்கி  தவிக்கும் இலங்கைக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவி | Myanmar Donates 1000 Tons Of Rice To Sri Lanka

வெள்ளியன்று நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு ஆங் நயிங் ஓ, இந்த நன்கொடை மியான்மர் அரசு, இலங்கை மக்கள் மீது காட்டும் அனுதாபத்தின் அடையாளமாகும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நம்பிக்கையை அவர் நிகழ்வில் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை

நெருக்கடியில் சிக்கி  தவிக்கும் இலங்கைக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவி | Myanmar Donates 1000 Tons Of Rice To Sri Lanka

தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த அரிசி நன்கொடை பெரும் உதவிகரமாக இருப்பதாக மியான்மருக்கான இலங்கை தூதுவர் ஜே.எம்.பண்டார குறிப்பிட்டதுடன் மியான்மர் அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011