மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

Sri Lanka Police Batticaloa Pillayan Sivanesathurai Santhirakanthan SL Protest
By Shadhu Shanker Jan 05, 2024 09:55 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மயிலத்தமடு பண்ணையாளர்கள் விடயத்தில் பிள்ளையான் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடுவில் காவல்துறையினர் காவலரண் அமைத்தால் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) தீர்மானம் ஒன்றை எடுத்து இருந்தார்.

இதற்கு பல எதிர்ப்புகள் வந்திருந்தபோதிலும் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மயிலத்தமடு பகுதியில் காவல்துறை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

ரணிலின் வடக்கு விஜயம்! விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் அதிரடியாக கைது

ரணிலின் வடக்கு விஜயம்! விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் அதிரடியாக கைது

பிள்ளையானின் தீர்மானம்

தற்போது அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆதரவாக அங்குள்ள காவல்துறை காவலரன் செயற்படுவதாகவும் கால காலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திய இடங்களில் கால்நடைகளை மேய்க்கவிடாமல் தடுத்துள்ளனர்.

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான் | Myllathamadu Farmers Protest Pillaiyan S Action

கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறிய குடியேற்றவாசிகள் விவசாயம் செய்ய ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

காவல்துறை காவலரண் ஒன்று அமைத்தால் அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்ற எண்ணத்தில் பிள்ளையான் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டாரா என்ற கேள்வி தற்போது பண்ணையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழரசுக்கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா..! பொதுச்செயலாளர் கூறும் விடயம்

தமிழரசுக்கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா..! பொதுச்செயலாளர் கூறும் விடயம்

பிள்ளையானின்  இரட்டை முகம்

மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்த பிள்ளையான் இலங்கை பேரினவாத அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தமிழர்களது பூர்வீக காணிகளையும் கால்நடைகள் நிலங்களையும் பண்ணையாளர்களது வாழ்வாதாரத்திலும் பண்ணையாளர்களுக்காக அமைக்கப்பட்ட காவல்துறை காவலரண் இன்று பண்ணையாளருக்கு எதிராக மாறி நிற்கும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான் | Myllathamadu Farmers Protest Pillaiyan S Action

வழமை போன்று பிள்ளையான் தனது இரட்டை முகத்தை பண்ணையாளர்கள் விடயத்திலும் காட்டி உள்ளார் என்று பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025