கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka Journalists In Sri Lanka
By Shalini Balachandran Jun 22, 2024 05:54 AM GMT
Report

கொழும்பில் (Colombo) பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை எனினும் கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை அவர்கள் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்காக நடைமுறைப்படுத்தவுள்ள விசேட வேலைத்திட்டம்

விவசாயிகளுக்காக நடைமுறைப்படுத்தவுள்ள விசேட வேலைத்திட்டம்

கட்டடத்தின் பாதுகாப்பு

மேற்படி, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு (Samudita Samaravikrama) ஏற்கனவே ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பிரிவினால் ஆயுதங்கள் வழங்கப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை | Mysterious Persons Target Journalist Colombo

இந்தநிலையில், இரண்டு இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளதாக கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

கடலில் நீராட சென்றவர்களுக்கு ஜெலி மீனால் நேர்ந்த கதி!

கடலில் நீராட சென்றவர்களுக்கு ஜெலி மீனால் நேர்ந்த கதி!

பொது பாதுகாப்பு அமைச்சர்

இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதுடன் கடந்த இரண்டு  வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீட்டின் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை | Mysterious Persons Target Journalist Colombo

மேலும், நேற்று முன்தினம் (20) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles), கல்கிஸ்ஸ பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன பிராமண (Prasanna Brahmana) மற்றும் பிலியந்தலை காவல்துறை பரிசோதகர் தினேஷ் அத்தரகம (Dinesh Atharagama) ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக சமுதித சமரவிக்ரம தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022