கட்டார் நிதி நிறுவனத்தின் நிதி இயக்குநராக நாமல் ராஜபக்ச - ஆதாரத்தை அம்பலப்படுத்திய சிங்கள ஊடகம்
foregin
namal rajabaksha
srilankan crisis
finance director
By Kanna
கட்டாரில் உள்ள முன்னணி நிதி நிறுவனத்தின் நிதி இயக்குநராக நாமல் செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஓன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை நிதி ரீதியாக வங்குரோத்து நிலையில் இருந்தாலும், கட்டாரில் நிதி உதவி மற்றும் ஆலோசனை சேவைகளில் முன்னணி பங்காளியான ALBG எனப்படும் நிதி நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளராக நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கை வங்குரோத்து நிலைமைக்கு செல்ல காரணம் என்ன என்பதனை அறிந்துக்கொள்வதற்கு இது ஆதாரம் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி