400 மில்லியன் டொலர் இந்திய உதவி கிடைத்தும் தீராத துயரம்: நாமல் குற்றச்சாட்டு

Namal Rajapaksa Sri Lanka Government Of Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Jun 09, 2026 02:22 PM GMT
Report

கோடிக்கணக்கில் இந்திய உதவி கிடைத்தும் மக்கள் அவல நிலையிலேயே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09-06-2026) உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “டித்வா சூறாவளி தாக்கி 7 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் 35,000-இற்கும் அதிகமான மக்கள் தற்காலிக வீடுகளிலும் வாடகை வீடுகளிலுமே வாழ்ந்து வருகின்றனர்.

சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அபாயகரமான இடம்

தோட்டப் பகுதிகளில் உள்ள அபாயகரமான இடங்களில் வாழும் மக்களுக்கு மாற்று நிலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் தலையிடவில்லை.

400 மில்லியன் டொலர் இந்திய உதவி கிடைத்தும் தீராத துயரம்: நாமல் குற்றச்சாட்டு | Namal Rajapaksa Slams Govt On Indian Aid

அத்தோடு வீதிகளில் மண்சரிவால் வீழ்ந்த மண்களை கூட இன்னும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாலம் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட (மணல் மூடை) பாலங்கள் அடுத்தடுத்த மழையிலேயே அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது

பாதிக்கப்பட்ட மக்கள்

கிரிஉல்ல (Giriulla) பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கே அதிகாரிகளுக்கு 7 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன.

இப்பாதிப்புகளுக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து 100 மில்லியன் டொலர் மானியமும் (Grant), மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமான கடனுதவியும் கிடைத்துள்ளது.

400 மில்லியன் டொலர் இந்திய உதவி கிடைத்தும் தீராத துயரம்: நாமல் குற்றச்சாட்டு | Namal Rajapaksa Slams Govt On Indian Aid

அப்படியிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ?

மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்து இழப்பீட்டுத்தொகையை கூட அரசாங்கத்தால் இன்னமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால வெற்றிப் பயணம் - பிறந்தநாள் கொண்டாடும் IBC தமிழ் வானொலி

30 ஆண்டுகால வெற்றிப் பயணம் - பிறந்தநாள் கொண்டாடும் IBC தமிழ் வானொலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026