எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Sri Lanka Government Of Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Jun 26, 2026 02:10 AM GMT
Report

எங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வந்து கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு வழங்குவது ஒரே மேசையிலிருந்து காவல்துறை, சிஐடி மற்றும் நீதிமன்றங்களை இயக்குபவரைப் போல் தோன்றுவதாக நாமல் தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

அரசியல் மேடை

மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது மிக எளிது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய வழக்குகள் இருந்தால் அவை சட்டத்தின்படி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதைப் பற்றி அரசியல் மேடைகளில் கருத்துரைக்கக் கூடாது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி | Namal Rajapaksa Slams President Over Arrests

வழக்குகள் இருந்தால் சட்டம் தனது வழியில் செல்லட்டும் எங்கள் மீது எந்த விசாரணை நடந்தாலும் எந்தச் சட்டநடவடிக்கையும் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும் எங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்ததாக யார் கைது செய்யப்படுவார்கள் என்ற பேச்சில் ஜனாதிபதி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் நாமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெனிசுலா பேரழிவு...! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள்

இலங்கை முழுவதும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுச் சுமையில் தத்தளித்து வருகின்றன எனவும் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்ற நிலையில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அடுத்ததாக யாரைக் கைவிலங்கில் காண விரும்புகிறார் என்பது அல்ல தங்கள் குடும்பத்தை எப்படிப் பேணுவது என்பதுதான் மக்களின் கவலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தூய்மையான ஆட்சியை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ளதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி | Namal Rajapaksa Slams President Over Arrests

அமைச்சர்கள் கணக்கெடுப்பும் பொறுப்பும் இன்றி செல்வம் குவித்துச் சொத்துகள் அமைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

கைது மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்துரையாளர் போல நடந்து கொள்ளாமல் சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் குறித்த மக்களின் அதிருப்தி ஆகியவற்றை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சாதாரண மக்கள் மீது விழுந்துள்ள பொருளாதார அழுத்தம், மற்றும் ஊழல், இரட்டை நிலைப்பாடுகள் குறித்து எழுந்துள்ள மக்களின் கோபம் ஆகியவற்றிற்கே ஜனாதிபதி பதில் அளிக்க வேண்டும் எனவும் இன்று நாட்டின் உண்மையான நெருக்கடி அதுவே எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021