ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Election
By Jaso Aug 08, 2024 08:29 AM GMT
Report

தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அறகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை(namal rajapaksa) ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச,

நாமல் ராஜபக்ச இளம் தலைவர்

தேசத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு இளம் தலைவர் தேவை.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அத்தகைய இளம் தலைவர் என அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Namal Rajapaksa Young Leader Mahinda Said

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர்களின் ஆதரவைப் பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்சவை புறக்கணித்த குடும்ப உறுப்பினர்கள்

நாமல் ராஜபக்சவை புறக்கணித்த குடும்ப உறுப்பினர்கள்

கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு அழைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், அவர்களை கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Namal Rajapaksa Young Leader Mahinda Said

மொட்டுக்கு கடும் நெருக்கடி : ரணில் பக்கம் சாய்ந்தார் பவித்ரா

மொட்டுக்கு கடும் நெருக்கடி : ரணில் பக்கம் சாய்ந்தார் பவித்ரா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026