முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கான அழைப்பை புறக்கணித்த நாமல்(படங்கள்)

Namal Rajapaksa Roshan Ranasinghe National Sports Day
By Sumithiran Sep 14, 2022 11:42 PM GMT
Report

நாமல் ராஜபக்ச புறக்கணிப்பு

விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டு அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு நேற்று (13) கொழும்பில் நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்திப்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவில்லை.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கான அழைப்பை புறக்கணித்த நாமல்(படங்கள்) | Namal Will Not Meet The Former Sports Ministers

விளையாட்டுத்துறையின் கடந்த கால அனுபவங்கள்

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த அனைவரும் அழைக்கப்பட்ட இச்சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் என்ற ரீதியில் விளையாட்டுத்துறையின் கடந்த கால அனுபவங்கள் மூலம் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையை கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன.

அந்தக் கலந்துரையாடலில், அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஏனைய நிறுவனங்களை கலந்துரையாடலில் ஒருங்கிணைத்து பொதுவான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது மிகவும் காலத்திற்கேற்ற செயற்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கான அழைப்பை புறக்கணித்த நாமல்(படங்கள்) | Namal Will Not Meet The Former Sports Ministers

விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய  மாற்றங்கள்

விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல மாற்றங்கள் மற்றும் விளையாட்டுச் சட்டம் மற்றும் தேசிய விளையாட்டு சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டிய பல முன்மொழிவுகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கான அழைப்பை புறக்கணித்த நாமல்(படங்கள்) | Namal Will Not Meet The Former Sports Ministers

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரணதுங்க, காமினி லொகுகே, மஹிந்தானந்த அளுத்கமகே, நவீன் திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, அதன் செயலாளர் திருமதி சுஜானி போகொல்லாகம மற்றும் விளையாட்டு விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆலோசகர் சுதத் சந்திரசேகர மற்றும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டனர். 

படங்கள் -‘அட’


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011