வன்னியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல்
Sri Lanka
Current Political Scenario
Parliament Election 2024
By Shalini Balachandran
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட இரண்டு உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1. தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்
- செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
- ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280
2. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
- அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018
3. இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
- துறைராசா ரவிகரன் - 11,215
4. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்
- செல்வம் அடைக்கலநாதன் - 5,695
5. இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்
- காதர் மஸ்தான் - 13,511
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்