சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திய நந்தலால் மற்றும் சிறிவர்தன
CBSL
IMF
MEETING
Nandalal Weerasinghe
By Kanna
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதிய பிரதி நிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
காணொளி ஊடாக இடம்பெற்ற இக் கலந்துரையாடல் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிப் பனிப்பாளர் ஏன் மேரி குல்டே உள்ளிட்ட குழுவினர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி