G7 உச்சி மாநாட்டில் இலங்கை பிரச்சனை: நரேந்திர மோடி சுட்டிக்காட்டு
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
India
By Kiruththikan
இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர்
G7 உச்சி மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு இந்தியா உதவுவதாக மோடி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.
