சீனர்களுக்கு நாசா விதித்தது தடை
United States of America
China
NASA
By Jaso
சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களது மையங்களுக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு சீனா்களிடம் இருந்து பறிப்பு
இதன் மூலம், உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையங்களின் ஒன்றான நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு சீனா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாசாவில் ஒப்பந்ததாரா்களாகவோ அல்லது ஆராய்ச்சியில் பங்களிக்கும் மாணவா்களாகவோ மட்டுமே சீனா்கள் பணியாற்ற முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி