ஈஸ்டர் தாக்குதலில் சலேவை மையப்படுத்தும் விசாரணை! அரசாங்கத்துக்கு ஐ.நா அழுத்தம்

United Nations Sri Lanka
By Dharu Sep 30, 2026 11:55 PM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் இலங்கை அரசிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், 2026 பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோட்டை நீதவானுக்கு கொலை மிரட்டல்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

கோட்டை நீதவானுக்கு கொலை மிரட்டல்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இதயப் பிரச்சினை

மேலும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த விதம், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், சட்டத்தரணிகளை சந்திப்பதற்கான தடைகள் மற்றும் அவரது உடல்நிலை தொடர்பாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் சலேவை மையப்படுத்தும் விசாரணை! அரசாங்கத்துக்கு ஐ.நா அழுத்தம் | Investigation Centers On Saleh In Easter Attack

தடுப்புக்காவலின்போது அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதயப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுரேஷ் சலேவின் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான சட்டபூர்வ அடிப்படை, அவரது மருத்துவ சிகிச்சை, சித்திரவதை குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணையின் சுயாதீனம் உள்ளிட்ட 8 முக்கிய விடயங்கள் தொடர்பில் 60 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஐ.நா. நிபுணர்கள் இலங்கை அரசிடம் கோரியுள்ளனர்.

மேலும், அவரது உயிர் மற்றும் உடல், மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஷிரந்தி நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஷிரந்தி நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

8 முக்கிய விடயங்கள்

சுரேஷ் சலே கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

ஈஸ்டர் தாக்குதலில் சலேவை மையப்படுத்தும் விசாரணை! அரசாங்கத்துக்கு ஐ.நா அழுத்தம் | Investigation Centers On Saleh In Easter Attack

PTA-வின் கீழ் அவரைத் தடுத்து வைத்திருப்பதற்கான சட்டபூர்வ அடிப்படை என்ன?

அவருக்கு சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கான உரிமை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா?

நீண்டகாலமாக தொடர்புகளை மட்டுப்படுத்தி தடுத்து வைத்ததற்கான காரணங்கள் என்ன?

அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?

CID அதிகாரிகளிடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறாமல் அவரைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026