நாசாவின் அடுத்த நகர்வு! வியாழனின் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம்

United States of America NASA Technology
By Harrish Oct 15, 2024 09:48 PM GMT
Report

விண்வெளியில் பூமியை தவிர்த்து வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகளின் அடுத்த நகர்வாக நாசா வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா நிறுவப்பட்டது தொடக்கம் இன்று வரை பல சாதனைகளை படைத்துள்ளது.

அந்த வகையில், 95 நிலவுகள் சுற்றி வருகின்ற சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் (jupiter) கிரகத்தின் ஒரு நிலவுக்கு விண்கலமொன்றை நாசா அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவில் தமிழர்கள் உட்பட பலர் அதிரடி கைது

பிரித்தானியாவில் தமிழர்கள் உட்பட பலர் அதிரடி கைது

4ஆவது நிலவு - யுரோப்பா  

இதன்போது, யுரோப்பா(Europa) என்று அழைக்கப்படும் வியாழனின் 4ஆவது நிலவுக்கே விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. குறித்த யுரோப்பா நிலவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.

நாசாவின் அடுத்த நகர்வு! வியாழனின் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் | Nasa Launched A Spacecraft Jupiter Moon

இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்பு நீர் கடல் காணப்படுவதாகவும் அந்த நீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆய்வினை மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

சுமார் 6 ஆயிரம் கிலோ எடை

சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் அடுத்த நகர்வு! வியாழனின் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் | Nasa Launched A Spacecraft Jupiter Moon

இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030ஆம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த எச்சரிகை கடிதம்

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த எச்சரிகை கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்