போதைப்பொருளுக்கு எதிரான கைது : பிரதி காவல்துறை மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Catarrh Drugs Arrest
By Jaso Jun 30, 2026 04:09 PM GMT
Report

நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட ‘ரதம் ஏகதா’ தேசிய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 21 வயதுக்குட்பட்ட 7300 இளைஞர்கள் உள்ளனர் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேன நேற்று கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் 21 வயதுக்குட்பட்ட சுமார் 150 பெண்கள் உள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு லட்சத்து பதின்னாகாயிரத்திற்கும் (2,14,000) மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பல நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை 

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பது, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.

போதைப்பொருளுக்கு எதிரான கைது : பிரதி காவல்துறை மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Ratam Ekata Operation 7300 Under 21 Years Suspects

இந்த நடவடிக்கையில் இதுவரை கஞ்சா உள்ளிட்ட 15,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடல் வழியாக நாட்டிற்குள் நுழையும் போதைப்பொருள் மீதான சோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் கைது செய்யப்படவுள்ள சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்

விரைவில் கைது செய்யப்படவுள்ள சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்

ஏரியில் தாமரை மலர்களை பறிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி

ஏரியில் தாமரை மலர்களை பறிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019