ஏரியில் தாமரை மலர்களை பறிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Puttalam Death
By Jaso Jun 30, 2026 01:25 PM GMT
Report

தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற நான்குபாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர  ஏரியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் உயிரிழப்பு

 அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏரியில் தாமரை மலர்களை பறிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி | Three School Students Drown In Wanathawilluwa

அவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த நான்கு மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள்

இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏரியில் தாமரை மலர்களை பறிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி | Three School Students Drown In Wanathawilluwa

இந்த மாணவர்கள் (16) பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்னர் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர்

சற்று முன்னர் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர்

டெங்கு சிகிச்சை குறித்து சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

டெங்கு சிகிச்சை குறித்து சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019