தேசிய கண்மருத்துவமனை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
patient
date
time
eye hospital
By Sumithiran
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கண்டியில் அமைந்துள்ள தேசிய கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் தற்போது கொவிட் 19 வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதியில் இலங்கையின் தேசிய கண் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் தேசிய கண் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது,
பின்வரும் தொலைபேசி எண்களை அழைப்பை ஏற்படுத்தி கண்சிகிச்சைக்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்