எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்!! வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டத்தின் கீழ் (கியூ.ஆர் முறை) வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காக பதிவுசெய்த பயனர்களின் புகார்களின் அடிப்படையில் வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு அதிகரித்துள்ளது,
மகிழூந்து - 20 லீட்டர்
முச்சக்கர வண்டிகள் - 05 லீட்டர்
மோட்டார் சைக்கிள்கள் - 04 லீட்டர்
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
