பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி மேம்பாட்டு ஆணையம்! அரசு எடுத்த நடவடிக்கை

Sri Lanka Suren Raghavan
By Shalini Balachandran Feb 23, 2024 09:18 AM GMT
Report

பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி மேம்பாட்டு ஆணையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த ராகவன், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த சட்டமூலம் குறித்து விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்: கொண்டு வரப்படவுள்ள முறைமை

அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்: கொண்டு வரப்படவுள்ள முறைமை


நாடாளுமன்ற தெரிவுக்குழு

அத்துடன் இது தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி மேம்பாட்டு ஆணையம்! அரசு எடுத்த நடவடிக்கை | National Higher Education Development Authority

இதனுடன் குடியரசுத் தலைவர் மற்றும் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களை இந்த ஆணையம் உள்ளடக்குமெனவும் ராகவன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2024: வெளியானது அட்டவணை

ஐபிஎல் 2024: வெளியானது அட்டவணை

தமிழரசு கட்சியின் கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்! பீட்டர் இளஞ்செழியன் பங்கேற்பு

தமிழரசு கட்சியின் கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்! பீட்டர் இளஞ்செழியன் பங்கேற்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026