விருப்புவாக்கின் அடிப்படையில் வெற்றி! தேசிய மக்கள் சக்தி

Sri Lanka Sri Lanka Government General Election 2024
By Harrish Oct 12, 2024 11:39 PM GMT
Report

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்புவாக்கின் அடிப்படையிலேயே வெற்றபெற்றவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் மக்கள் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வவுனியாவில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் : முதலிடம் பிடித்தது எது தெரியுமா..!

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் : முதலிடம் பிடித்தது எது தெரியுமா..!

நாடாளுமன்றத் தேர்தல்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்திமிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம் காண்கின்றது.

அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல் மோசடி ஏனைய துஸ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியினை அமைப்பதற்கு நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம்.

விருப்புவாக்கின் அடிப்படையில் வெற்றி! தேசிய மக்கள் சக்தி | National People S Power Vavuniya Press Meet

மக்களின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். மக்கள் ஆணையை பெற்று சமாதானமாக நின்மதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தினை கட்டி எழுப்புவோம்.

இதேவேளை, ஊழல் மோசடி பேர்வழிகளை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

போலி பிரசாரங்கள்

இன்று ஜனாதிபதியின் பெயரை கூறி பல சுயேட்சைகுழுக்கள் போட்டியிடுவதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவரது கையை வலுப்படுத்தும் ஒரே கட்சி தேசியமக்கள் சக்தி என்பதை கூறிக்கொள்கின்றேன். அவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

அத்துடன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தேசியமக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை பார்க்கப்படாது என்று கூறுவது போலியான ஒரு கருத்துருவாக்கமே.

விருப்புவாக்கின் அடிப்படையில் வெற்றி! தேசிய மக்கள் சக்தி | National People S Power Vavuniya Press Meet

இம்முறை விருப்பு வாக்கின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

மக்கள் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் அடையத்தேவையில்லை.

நிச்சயமாக கூடுதலான விருப்பு வாக்கினை பெறுகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்கள்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது

மாற்றுத்திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது

வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024