தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியே தேசிய மக்கள் சக்தி - கே. டி. லால் காந்த விடாப்பிடி

Sri Lanka Politician Sri Lanka Cabinet Janatha Vimukthi Peramuna Election
By Nithusan Aug 18, 2023 10:03 PM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கூட்டணி அமைக்காதென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

கூட்டணி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சி உள்ளிட்ட சில கட்சிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற அழைப்பை தேசிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் இவ்வாறான நிலையில் உள்ள கட்சிகளுடன் தமது கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கட்சிகள் பேச்சுவார்த்தை

தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியே தேசிய மக்கள் சக்தி - கே. டி. லால் காந்த விடாப்பிடி | National People S Shakti Facing Separate Elections

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் அண்மை நாட்களில் தமது கட்சியினருடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், எந்தவொரு கட்சியுடனும் தேசிய மக்கள் சக்தி இணைந்து செயல்படாதெனவும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத புதிய கூட்டணி

தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியே தேசிய மக்கள் சக்தி - கே. டி. லால் காந்த விடாப்பிடி | National People S Shakti Facing Separate Elections

இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸை ஆதரிக்காத புதியதொரு கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.

அத்துடன், இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஏனைய அரசியல் கட்சிகளுடன் தமது கட்சி முன்னெடுத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025