இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்!

Ceylon Electricity Board
By Kathirpriya Dec 03, 2023 06:15 AM GMT
Report

இலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு (2024) ஆரம்பமாகி எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் பணிகள் அனைத்தும் நிறைவடையவுள்ளது.

சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த எரிவாயு மின் நிலையத்தின் மூலம் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.

காசாவின் மத்திய பகுதியில் அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு : பலர் பலி

காசாவின் மத்திய பகுதியில் அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு : பலர் பலி

10 ஏக்கர் காணியில்

முத்துராஜவெல பிரதேசத்திலுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் காணியிலேயே இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்தக் காணியை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 01 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய மற்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்! | Natural Gas Power Plant Built In Muthurajawela

மேலும், மின் உற்பத்தி நிலையத் திட்டத்திற்கு நிலக் கீழ் குழாய்த் தொகுதிகள் ( டீசல் மற்றும் குளிர்விக்கும் நீர்) அமைப்பதற்காக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முத்துராஜவெலவில் உள்ள 2 ½ ஏக்கர் காணியை இலங்கை மின்சார சபைக்கு 30 வருட குத்தகைக்கு கொடுப்பதற்குரிய ஒப்பந்தம் ஒன்றினையும் இந்த வேளையில் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்தோனேசியாவில் மண்சரிவு : 12 பேர் காணாமல் போயுள்ளனர்

இந்தோனேசியாவில் மண்சரிவு : 12 பேர் காணாமல் போயுள்ளனர்


350 மெகாவோட் மின் திறன் கொண்டது

இந்தக் காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதன் மூலம் 720 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்! | Natural Gas Power Plant Built In Muthurajawela

இலங்கையின் முதலாவது இயற்கை எரிவாயு மின் நிலையமும் இந்த இடத்தைச் சூழ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது, 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இதன் நிர்மாணப்பணிகள்,  3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இந்த மின் எரிவாயு நிலையமும் 350 மெகாவோட் மின் திறன் கொண்டது, இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுவி முடிக்கப்படும் போது, ​​நாட்டின் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் மின்சாரத் திறன் 700 மெகாவோட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! 


 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026