இலங்கை கடற்படை கப்பல் விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்
Sri Lankan Peoples
Sri Lanka Navy
Sri Lanka Air Force
By Dhilak
அங்குலான அருகே கடலில் டோரா என்ற சிறிலங்கா கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள்
இதன்படி, கப்பலில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக உலங்குவானூர்தியும் பெல் 412 ரக விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்