தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது!

Mannar Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kathirpriya May 11, 2024 05:23 AM GMT
Report

மன்னார் பேசாலை பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்த முயன்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 13 பேரும் அவர்கள் பிடித்த 627 கடலட்டைகளும், இதற்கு பயன்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் உபகரணங்களும், கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா கடற்படையினர் இலங்கை கடலோரப்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம்.

யாழ். செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை

யாழ். செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை

கடற்தொழில் சாதனங்கள்

அந்தவகையில், கடந்த 09 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி கஜபாவின் தலைமையில் கடற்படையினர் மன்னார் பேசாலை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது! | Navy Arrested 13 Sl Fishermen For Illegal Fishing

இதன்போது சுமார் 180 கடலட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது மாத்திரமல்லாமல் 04 படகுகளும் அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, வங்காலைபாடு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த மேலும் 05 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த நடவடிக்கையின் போது, ​​சுமார் 447 கடலட்டைகளும், 03 படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் சாதனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி

சட்ட நடவடிக்கை

இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை, மன்னார், மற்றும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 21 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது! | Navy Arrested 13 Sl Fishermen For Illegal Fishing

இந்த 13 நபர்களுடன் கடலட்டைகள், 07 படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

55 வயதுக்கு பின்னரும் சம்பளம்...பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

55 வயதுக்கு பின்னரும் சம்பளம்...பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026