யாழில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சிப்பாய்!
Jaffna
Northern Province of Sri Lanka
Death
By pavan
யாழ்ப்பாணத்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா எனும் 23 வயதுடைய கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 16 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி