காட்டு யானையின் தாக்குதலில் கடற்படை வீரர் பலி - தமிழர் பகுதியில் சம்பவம்
Mannar
Sri Lanka Navy
Elephant
Death
By Sumithiran
மன்னார், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாமில்,கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக சிலாவத்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொல்பித்திகம மெலியா பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க என்ற நாற்பத்தொரு வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்