கடற்படை சிப்பாய் ஒருவர் தவறான முடிவு எடுத்துள்ள நிலையில் சடலமாக மீட்பு

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation Sri Lanka Navy Death
By Shadhu Shanker Jan 04, 2024 12:51 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தை இன்று(4) காலை வேளையில் மீட்டுள்ளனர்.

கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லெபனான் நாட்டைவிட்டு வெளியேறுமாறு தனது மக்களுக்கு ஜேர்மன் வலியுறுத்து

லெபனான் நாட்டைவிட்டு வெளியேறுமாறு தனது மக்களுக்கு ஜேர்மன் வலியுறுத்து

சடலமாக மீட்பு

குறித்த கடற்படை சிப்பாய் கடந்த 2 ஆம் திகதி மதியம் கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை சிப்பாய் ஒருவர் தவறான முடிவு எடுத்துள்ள நிலையில் சடலமாக மீட்பு | Navy Soldier Mulikulam Naval Base Recovere Hanging

தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் (3) சிலாபத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையிலே குறித்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ரணிலின் யாழ் விஜயம்..! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்(படங்கள்)

ரணிலின் யாழ் விஜயம்..! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்(படங்கள்)

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்)

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025