கிலோ கணக்கில் தங்கம் கடத்திய முன்னாள் சபாநாயகர் கைது

Gold smuggling Nepal
By Sumithiran Mar 19, 2024 02:25 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

சீன கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கிலோ கணக்கில் தங்கம் கடத்திய நேபாள நாட்டின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது.

9 கிலோ தங்கம் கடத்தப்பட்டதில் 

இந்த சூழலில், கிருஷ்ண மஹராவின் மகனான ராகுல் மஹராவுக்கு எதிராக கடந்த ஆண்டு, மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிலோ கணக்கில் தங்கம் கடத்திய முன்னாள் சபாநாயகர் கைது | Nepal Ex Speaker Arrested For Smuggling Gold

இதே போன்று, கிருஷ்ண மஹராவிடம் நடந்த காவல்துறை விசாரணையில், சீன கடத்தல்காரர்களுடன் இவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார் என கண்டறியப்பட்டது.

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்

கிருஷ்ண பகதூர் கைது

இதன் அடிப்படையில், கபிலவஸ்து மாவட்டத்தில் வைத்து, கிருஷ்ண பகதூர் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றின் அனுமதியுடன் அவர் காவலில் வைக்கப்படுவார்.

கிலோ கணக்கில் தங்கம் கடத்திய முன்னாள் சபாநாயகர் கைது | Nepal Ex Speaker Arrested For Smuggling Gold

ஐ.நா வழங்கிய வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹலிய : வெடித்தது சர்ச்சை

ஐ.நா வழங்கிய வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹலிய : வெடித்தது சர்ச்சை

அவரை நேற்று காலை விமானம் வழியே அதிகாரிகள் காத்மண்டு நகருக்கு அழைத்து சென்றனர். அவருடைய காவலை நீடிப்பதற்காக, மஹரா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்