ஈழத் தமிழர் விவகாரம்! ஐசிசிக்கு கொண்டு செல்ல நெதர்லாந்து ஆதரவு
France
Tamil
SriLanka
Eelam people
By Chanakyan
ஈழத் தமிழ்களின் விவகாரத்தினை உலக நாடுகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் லண்டனில் வருடாவருடம் சைக்கிள் பேரணி நடைபெறுவது வழக்கம். இம்முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வாகனப் பேரணி கடந்த 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
குறித்த பேரணியானது ஐ.நா சபைக்கு முன்பாக உள்ள முருகதாஸ் முன்றிலினைச் சென்றடையும்.
இந்த விடயம் தொடர்பாக நெதர்லாந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக சமூக செயற்பாட்டபளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நெற்றிக்கு நேர்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர்கள் இநத விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,