திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்

Sri Lankan Tamils Jaffna Buddhism NPP Government
By Theepan Dec 20, 2025 06:16 AM GMT
Report

எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், அதற்கான பாதுகாப்புஅனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது 2026 தை மாதம் மூன்றாம் திகதி அன்று காலை 10.00 மணிக்கு கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சிதி ராஜ விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்டும் புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விஹாரையில் நிறுவப்படும்.

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை - அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை - அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

பக்தர்கள் பங்கேற்புடன் ஊர்வலம் 

இதற்காக, பக்தர்கள் மற்றும் பௌத்த துறவிகளின் பங்கேற்புடன் ஊர்வலம் நடத்தப்படுவதோடு, அது தொடர்பில் தையிட்டி திஸ்ஸ விஹாரையின் தலைமை தேரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம் | New Buddha Statue Tissa Maha Viharaya In Jaffna

மேலும் அதில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் விகாரைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 காவல்துறையும் அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி போயா தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தை நம்பி ஏமாற்றமடைந்த அர்ச்சுனா! சபையில் கிண்டல்

அரசாங்கத்தை நம்பி ஏமாற்றமடைந்த அர்ச்சுனா! சபையில் கிண்டல்

மதரீதியான பிரச்சனை

குறித்த விகாரை தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை அகற்ற வேண்டும் என வலிவடக்கு பிரதேச சபைகள் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் எந்த ஒரு கட்டுமானங்களும் அங்கு இடம்பெறக் கூடாது என சபையால் விகாரதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம் | New Buddha Statue Tissa Maha Viharaya In Jaffna

இவ்வாறான ஒரு நிலையில் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வரும்போது மதரீதியான பிரச்சனையை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியான சந்தேகம் வெளியிடப்படுகிறது.

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம் | New Buddha Statue Tissa Maha Viharaya In Jaffna

யாழில் டெங்கு பரவும் சூழல் - ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழில் டெங்கு பரவும் சூழல் - ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026