சர்வதேச நாணய நிதிய அழுத்தம் : தயாராகிறது புதிய வரவு - செலவுத் திட்டம்
International Monetary Fund
G. L. Peiris
Sri Lanka Economic Crisis
Sri Lanka Budget 2022
By Vanan
புதிய வரவு செலவுத் திட்டம்
ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹன்னா சிங்கர் - ஹம்டியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலை குறித்து வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்