குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதி காவல்துறை மா அதிபர்
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இவர் இதற்கு முன்னர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றிய காலப்பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
பிரதான குற்றவாளிகள்
மேலும், கனேமுல்ல சஞ்சீவ உட்பட பல பிரதான குற்றவாளிகளை விசாரணை செய்த காவல்துறை அதிகாரியாக ரொஹான் பிரேமரத்ன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி