அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Money Ministry of Consumer Affairs Authority Value Added Tax​ (VAT) Sugar
By Shadhu Shanker Jan 12, 2024 11:50 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் புதிய சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபாகவும் இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாகவும் இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

புதிய விலைகள்

நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபாகவும் இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | New Essential Price In Sri Lanka Vat Tin Number

ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபாகவும் சில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.

உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாகவும்சில்லறை விலை 180 – 210 ரூபாகவும் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாகவும் சில்லறை விலை 300 – 360 ரூபாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026