நள்ளிரவு முதல் நடைமுறைக்கு -வெளியானது அதிவிசேட வர்த்தமானி
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
New Gazette
Nalin Fernando
By Sumithiran
விசேட வர்த்தமானி
சமையல் எரிவாயுவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு
சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையை அடுத்து இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

