தபால் கட்டணங்களில் திருத்தம் - வெளியானது வர்த்தமானி அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
New Gazette
By Vanan
இலங்கையில் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த வர்த்தமானி கடந்த 5ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூ. 15 இலிருந்து ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 2018 இல் விலை திருத்தம் செய்யப்பட்ட நிலையில், மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி