எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Sri Lanka Fuel Crisis
By Jaso Mar 30, 2026 03:16 PM GMT
Report

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம், எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அனைத்து இரவு நேர நிகழ்ச்சிகளையும், இசை நிகழ்ச்சிகளையும் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறாமல் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளிரூட்டிகள் அணைக்கப்பட வேண்டும்

இந்த வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு மற்றும் சட்டபூர்வ நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு அணைக்கப்பட வேண்டும்.

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு | New Guidelines Issued On Fuel And Energy Use

தனியார் துறையும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வணிக விளம்பரத்திற்காக பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒளிரும் விளம்பரப் பலகைகள் மற்றும் திரைகள் இரவு 8 மணிக்கு மேல் அணைக்கப்பட வேண்டும்.

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

தெருவிளக்குகளை அணைக்க நடவடிக்கை

மேலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தெருவிளக்குகளை அணைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் பொருத்தமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு | New Guidelines Issued On Fuel And Energy Use

இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து அமைச்சகச் செயலாளர்கள், அனைத்து மாகாணத் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து சட்டபூர்வ அமைப்புகளின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020