நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள்

Ranil Wickremesinghe Sri Lanka Sagala Ratnayaka
By Sathangani Feb 02, 2024 06:31 AM GMT
Report

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள் மூவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

குறித்த நிகழ்வு நேற்று (01) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் மற்றும் கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : தந்தையும் மகளும் கைது

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : தந்தையும் மகளும் கைது

சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடல்

இதன்போது எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் மென்சி சிபோ டிலாமினி (Mr. Menzie Sipho Dlamini - High Commissioner of the Kingdom of Eswatini), ருமேனியா தூதுவர் ஸ்டெலுடா அர்ஹைர் (Ms. Steluta Arhire - Ambassador of Romania), கிரிகிஸ் குடியரசின் தூதுவர் அஸ்கர் பெஷிமோவ்  (Mr. Askar Beshimov - Ambassador of the Kyrgyz Republic), துர்க்மெனிஸ்தானின் தூதுவர் ஷலர் கெல்டினசரோவ்  (Mr. Shalar Geldynazarov Ambassador of Turkmenistan) ஆகியோரே நற்சான்றுப்  பத்திரங்களை கையளித்தனர்.

நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள் | New Heads Of Mission Presented Letters Of Credence

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து நேற்று நியமனம் பெற்ற உயர்ஸ்தானிகரும் தூதுவர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சிஐடியில் முன்னிலையானார் கெஹலிய

சிஐடியில் முன்னிலையானார் கெஹலிய



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026