சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் : புதிய நியமனம் பெற்ற அமைச்சர் உறுதி

Dr Ramesh Pathirana Ministry of Health Sri Lanka
By Kathirpriya Oct 25, 2023 04:01 AM GMT
Report

புதிதாக நியமனம் பெற்றுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையின் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று (24) சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் சுகாதாரத் துறை அண்மைய பொருளாதார நெருக்கடியால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம்

போதைப்பொருள் பாவனை

அதன்படி, சுகாதாரத் துறையில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன, எனவே, இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரையும் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், தேவையான துறைகளில் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்ள தான் உறுதியாக இருப்பதாகவும், நீண்ட காலத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் இரண்டையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் : புதிய நியமனம் பெற்ற அமைச்சர் உறுதி | New Health Minister Vows To Make Crucial Changes

மேலும், அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அவரிடம் வினவப்பட்டபோது, குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை என அமைச்சர் கூறியிருந்தார்.

தவிரவும், சுகாதாரத் துறைக்கு சவாலாக உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் நான் கவனம் செலுத்துவேன் என்றும் அதற்கேற்ப தீர்வுகளை எடுப்பேன் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றும் பத்திரன இந்த வேளையிலே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் : இந்திய தேர்தலில் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் : இந்திய தேர்தலில் வாக்குறுதி

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்