புதிய காவல்துறைமா அதிபரின் நியமனம் : சஜித்தின் நிலைப்பாடு

Sri Lanka Police Sajith Premadasa Sri Lanka
By Beulah Dec 03, 2023 01:55 AM GMT
Report

அரசியலமைப்பு பேரவையின் விடயங்களை வெளிப்படையாக கதைப்பதில்லை, என்றாலும் சில சந்தர்ப்பங்களில் தெளிவில்லாத நிலை ஏற்படும்போது அது தொடர்பில் விளக்கமளிப்பது எமது கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

அரசியலமைப்பு பேரவை 

“விசேடமாக காவல்துறைமா அதிபர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

புதிய காவல்துறைமா அதிபரின் நியமனம் : சஜித்தின் நிலைப்பாடு | New Igp Sajith Premadasa Sl Police

அந்த நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியதாக பல வெளியீட்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. அது உண்மை.

என்றாலும் காவல்துறைமா அதிபருக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனைவரும் அனுமதி வழங்கியதாகவே நாட்டு மக்கள் மத்தியல் கருத்து நிலவி வருகிறது.

அது அவ்வாறு இல்லை. அரசியலமைப்பு பேரவையின் 5 இல் 3 தீர்மானத்தின் பிரகாரமே அது இடம்பெற்றது.

அதாவது புதிய காவல்துறைமா அதிபர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி அளிக்கும்போது நானும் கபீர் ஹாசிமும் மற்றும் பேரவையின் மேலுமொரு நபரும் அந்த தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த விடயத்தை தெரிவிக்கிறேன்.” என்றார்.

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்         


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி