புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி

Sri Lanka India Economy of Sri Lanka
By Dharu Sep 01, 2026 12:03 PM GMT
Report

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2008ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற இரண்டாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிலேயே, உறுப்பு நாடுகளுக்கிடையிலான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை உருவாக்குவதற்கான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2022 மார்ச் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்பட்டது.

மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி

மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி

புரவலர் நாடான இலங்கை

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், பிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துக்களை நிர்வகித்தல் உள்ளிட்ட துறைகளில் ஆதரவு வழங்கும் கட்டமைப்பாக செயல்படும்.

புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி | New Initiative In Sri Lanka Focusing On India

ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ், புரவலர் நாடான இலங்கை, அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.

இந்நிலையில் தேவையான நிறுவன ஒப்புதல்கள் மற்றும் சட்ட அனுமதிகளை உள்ளடக்கி, ஒரு வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த முன்னெடுப்பின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை

சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை

நிபுணத்துவப் பரிமாற்றம்

இலங்கையில் இந்த வசதி அமைக்கப்படுவது, இந்தியா உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி | New Initiative In Sri Lanka Focusing On India

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அணுகுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவக்கூடும்.

இலங்கை புரவலர் நாடாக செயற்படும் நிலையில், அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் தனியான உடன்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.

இந்த முன்னெடுப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் தொடங்கிய பிம்ஸ்டெக் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சி, கொழும்பை பிராந்திய தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றும் புதிய கட்டத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026