100 ரூபாவிற்கு பெட்ரோல்!! யாழ் மானிப்பாயில் கண்டுபிடிப்பு (காணொளி)
Tamils
Jaffna
Sri Lankan Peoples
Nothern Province
Sri Lanka Fuel Crisis
1 வாரம் முன்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்த்த பொது சுகாதார ஆய்வுகூட தொழில்டநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் புதிய அடுப்பு மற்றும் வீட்டிலேயே டீசல் தயாரிப்பது தொடர்பான ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஒரு லீற்றர் 100 ரூபாவுக்கு பயோ பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் வாணவன் அடுப்பு என பெயரிடப்பட்ட அடுப்பு ஒன்றினையும் அவர் உருவாக்கியுள்ளார்.
இதேவேளை, பயோ பெட்ரோல் தயாரிப்பது தொடர்பிலும் அவர் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி