தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதம்

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena
By Vanan Mar 05, 2023 11:02 AM GMT
Report

தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், அதனை மீளாய்வு செய்து இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதற்கு காலம் எடுக்கும் என்பதால், இந்த தாமதம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம்

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதம் | New Members For Independent Commissions Delayed

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கடந்த மாதம் அரசியலமைப்பு சபை கோரியது.

அந்த வகையில் சுயாதீன ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தகுதியுடைய உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் விண்ணப்பங்கள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் கடந்த வாரத்திற்குள் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இதுவரை சுமார் 2,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதம் | New Members For Independent Commissions Delayed

அத்துடன் தகுதியற்ற நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்களில் உறுப்பினர்களாக நியமனம் பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பதனால் தெரிவுச் செயற்பாடுகள் சிக்கலானதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு சபையும் மீண்டும் அமைக்கப்பட்டது.

இதன்படி, சுயாதீன ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை சபை நியமிக்க வேண்டும் என்பதுடன், நியமனம் முடியும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் இடைக்கால அடிப்படையில் செயற்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023