இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வு

Anura Kumara Dissanayaka Vijitha Herath Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 24, 2024 04:20 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக இன்று நியமிக்கப்பட்ட விஜித ஹேரத் தனது முதலாவது நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதன்படி சவுதி அரேபியாவின் தேசிய நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.

கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

முதலாம் இணைப்பு

வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமனம் 

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் புதிய பிரதமர் தகவல்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் புதிய பிரதமர் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இலங்கையின் 16 ஆவது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வு | New Minister Of External Affairs Public Security

மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

அநுரவை கடுமையாக சாடிய கஜேந்திரன் எம்.பி

அநுரவை கடுமையாக சாடிய கஜேந்திரன் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023