ஆளும் கட்சிக்குள் பாரிய மாற்றங்கள்! - வழங்கப்பட்ட புதிய பதவிகள்
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Sri Lanka Podujana Peramuna
Prasanna Ranatunga
Sri Lankan political crisis
By Kanna
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரை தொடர்ந்து சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்