ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்ட சாதனை..!

TATA IPL India IPL 2024
By pavan Apr 05, 2024 08:43 AM GMT
Report

2024 ஐபிஎல் தொடர் இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களை தாண்டி பிரம்மாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 17 போட்டிகளிலும் அதிவிரைவாக 300 சிக்ஸர்கள் பதிவாகியுள்ளது.

2023 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 259 சிக்ஸர்களே அடிக்கப்பட்டு இருந்தன.

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு

அதிகபட்ச சிக்ஸர்கள்

ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனை அப்போது படைக்கப்பட்டது. அந்த சாதனையை 2024 ஐபிஎல் தொடர் முறியடித்து இருக்கிறது.

2008 முதல் 2021 வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சராசரியாக 600 முதல் 700 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வந்தன.

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்ட சாதனை..! | New Record In The History Of Ipl

2018 இல் அதிகபட்சமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. ஆனால், 2022 மற்றும் 2023இல் இந்த எண்ணிக்கை 1000த்தை கடந்தது. 2022இல் 1062 சிக்ஸர்களும், 2023 இல் 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

2024 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளின் முடிவிலேயே 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு விட்டதால் மீதமுள்ள 53 லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் சுற்று, இறுதிப் போட்டிகளின் முடிவில் முந்தைய சிக்ஸர் சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல்லில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணித்தலைவர் யார் தெரியுமா..!

ஐபிஎல்லில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணித்தலைவர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026