இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Sri Lanka China India China Ship In Sri Lanka
By Jaso Nov 13, 2023 06:03 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் சீன ஆராய்ச்சி கப்பல் வருவதால் இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்திய நிலையில் அது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் புதிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

இதன்படி வெளிநாட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி 

குறித்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | New Resolution Of Government Of Sri Lanka

ரோம் நகரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த காட்டுராஜா : அச்சத்தில் உறைந்த மக்கள்(காணொளி)

ரோம் நகரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த காட்டுராஜா : அச்சத்தில் உறைந்த மக்கள்(காணொளி)

கிடைத்தது அமைச்சரவை அனுமதி

அதன்படி, இது தொடர்பான அமைச்சரவை அங்கீகாரமும் அண்மையில் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி குறிப்பிட்டார்.

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | New Resolution Of Government Of Sri Lanka

இது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்