கனேடிய பிரதமரால் நியமிக்கப்பட்ட புதிய செனட்டர்

Canada Justin Bieber World
By Dhilak Jan 22, 2024 10:31 PM GMT
Report

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக மேரி ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கனேடிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றும் மேரி ராபின்சன், பிரின்ஸ் எட்வர்ட் தீவின் செனட்டராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 'மேரி ராபின்சன் விவசாயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்றும் அவர் ஒரு பெருமைமிக்க அட்லாண்டிக் கனேடியன் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு

இலங்கை நோக்கி திரும்பிய இந்தியாவின் கவனம்: அயோத்தியை தொடர்ந்த நகர்வு


6வது தலைமுறை

அதேவேளை, பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள 6வது தலைமுறை பண்ணை மற்றும் விவசாய வணிகமான ராபின்சன் குழுமத்தின் நிர்வாக பங்காளராகவுள்ளார்.

கனேடிய பிரதமரால் நியமிக்கப்பட்ட புதிய செனட்டர் | New Senator Prince Edward Island Justin Trudeau

மேலும், மேரி ராபின்சனுக்கு, கனேடிய விவசாயக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் அந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையயும் காணப்படுகின்றது.

அத்துடன், அவர் கனடா முழுவதும் விவசாயத்தில் பெண்களுக்கு ஒரு உத்வேகமான தலைவராக பணியாற்றுகிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமரின் பதிவு

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், 'இன்று, நாடாளுமன்றத்தின் புதிய சுதந்திரமான செனட்டராக மேரி ராபின்சனை வரவேற்கிறோம்.


விவசாயம் மற்றும் வணிகத்தில் அவரது அனுபவம் செனட்டிற்கு ஒரு முக்கியமான முன்னோக்கி கொண்டு வரப்போகிறது. அவருடன் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.    

கனடாவில் அதிகரிக்கும் புலம்பெயர் மாணவர்களின் வருகை: எடுக்கப்பட்டுள்ள முடிவு

கனடாவில் அதிகரிக்கும் புலம்பெயர் மாணவர்களின் வருகை: எடுக்கப்பட்டுள்ள முடிவு


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026