முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Parliament Election 2024
By Harrish Nov 17, 2024 02:17 PM GMT
Report

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதன் முறையாக வைத்தியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுநர்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் : சத்தியலிங்கம்

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் : சத்தியலிங்கம்

துறைசார் வல்லுநர்கள்

அதன்படி, தேசிய மக்கள் சக்தியில் இருந்து 15 வைத்தியர்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், வைத்தியர். நளிந்த ஜயதிஸ்ஸ,  வைத்தியர். நிஹால் அபேசிங்க,  வைத்தியர். ரிஸ்வி சாலிஹ், வைத்தியர்.பிரசன்ன குணசேன,  வைத்தியர். நாமல் சுதர்ஷன,  வைத்தியர். நிஷாந்த சமரவீர,  வைத்தியர்.தம்மிகா படபெந்தி,  வைத்தியர்.சுசில் ரணசிங்க,  வைத்தியர்.ஹன்சக விஜேமுனி,  வைத்தியர்.எஸ். திலகநாதன்,  வைத்தியர்.மதுர செனவிரத்ன,  வைத்தியர்.ஜனக சேனாரத்ன,  வைத்தியர்.சண்டருவன் மதரசிங்க,  வைத்தியர்.ஜகத் விக்கிரமரத்ன,  வைத்தியர்.ஜகத் குணவர்தன.

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் | New Sri Lankan Parliament Mps Are Educated

அத்துடன், தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட அதிபர்கள் 21 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சாந்த பத்மகுமார, மஞ்சுள சுரவீர ஆராச்சி, பத்மசிறி பண்டார, ரத்னசிறி சுனில், சுஜீவ திசாநாயக்க, சந்தன தென்னகோன், சஞ்சீவ ரணசிங்க, நந்த பண்டார, மஞ்சுளா ரத்நாயக்க, ருவன் விஜேவீர, சதுரி கங்கானி, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ரொஷான் அக்மீமன, முனீர் முலாஃபர், ஹேமாலி வீரசேகர, உபுல் கித்சிறி, டி.கே ஜெயசுந்தர, எஸ்.பிரதீப், அரவிந்த செனரத், ருவன் மாபலகம.

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் | New Sri Lankan Parliament Mps Are Educated

மேலும், தேசிய மக்கள் சக்தியில் இருந்து 16 வழக்கறிஞர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர். 

அந்த வகையில், சுனில் வதகல, ஹர்ஷன நாணயக்கார, சுசந்த தொடவத்த, நிலாந்தி கோட்டஹச்சி, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஹசர கம்மன லியனகே, உபுல் அபேவிக்ரம, அனுஷ்கா தர்ஷனி, கீதா ஹேரத், சாகரிகா அத்தாவுடா, பாக்ய ஸ்ரீ ஹேரத், துஷாரி ஜயசிங்க, பிரியந்த விஜேரத்ன, சரத் ​​குமார, நிலுஷா கமகே, ஹிருனி விஜேசிங்க.

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985