வெடிக்கும் எரிவாயு - அளிக்கப்பட்டது உறுதிமொழி
court
gas cylinder
new sticker
litro company
By Sumithiran
நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளின் வெடிப்பு நாளாந்த தகவல்களாகி விட்டன. இவ்வாறு வெடிப்புகள் பதிவான நிலையில் இதுவரை இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை பலர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தமது எரிவாயு தரத்தை உறுதிப்படுத்தி எரிவாயு கொள்கலனில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
SLSI தரத்திற்கு அமைய இனி எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.
அதன்படி, குறித்த நிறுவனத்திற்கெதிரான வழக்கு விசாரணைகளை நாளைய தினம் மீள் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்