அடங்க மறுக்கும் ட்ரம்ப் : புதிய வரி விதிப்புகளை வெளியிடப்போவதாக அறிவிப்பு

Donald Trump United States of America
By Jaso Feb 22, 2026 01:27 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ட்ரம்ப் விதித்த வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன் அவரின் வரி விதிப்புகளையும் இரத்து செய்தது.

இதனால் கடுப்பான அவர் தனது சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார். பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் னது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

அமெரிக்காவை சுரண்டும் நாடுகளுக்கு வரி

பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன். 

அடங்க மறுக்கும் ட்ரம்ப் : புதிய வரி விதிப்புகளை வெளியிடப்போவதாக அறிவிப்பு | New Tax Measures In The Coming Months Trump

  அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்

அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும் என தெரிவித்துள்ளார். 

அடங்க மறுக்கும் ட்ரம்ப் : புதிய வரி விதிப்புகளை வெளியிடப்போவதாக அறிவிப்பு | New Tax Measures In The Coming Months Trump

வடக்கு மக்களின் மனதை எப்படி வென்றது npp :ஆர்வமாக கேட்டறிந்த பிரிட்டன் பிரதி பிரதமர்

வடக்கு மக்களின் மனதை எப்படி வென்றது npp :ஆர்வமாக கேட்டறிந்த பிரிட்டன் பிரதி பிரதமர்

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026